தலையில் ஈரத்துணி வைத்துப் படுப்பதைக் கண்டால் பெரியவர்கள் கண்டிப்பதுண்டு. ஏதோ சில காரணங்களால் குழந்தைகளும் பெரியோர்களும் சில நேரம் இரவில் குளிக்க நேரிடும். அப்போது ஈரத்துணிகளைபடுக்கையிலோ தலையணையிலோ வைத்துவிட்டு படுப்பதுண்டு. இவ்வாறு படுப்பது தீமை என்றும் பாவம் என்றும் பெரியோர்கள் கூறுவதுண்டு.
credit: third party image reference
பகல் நேரம் உடலில் இருந்த நோயணுக்கள் ஈரத்துணியில் படிந்திருக்கும். அவை படுக்கையில் வைக்கும் போது மறுபடியும் உடலுக்கே திரும்பி வரும் நிலை ஏற்படும். மேலும் ஈரத்துணிகள் தலைக்கடியில் வைத்திருந்தால் ஜல தோஷ பாதிப்புண்டாகும் என்றும் நமக்குத் தெரியும் இதனால் படுக்கும் போது, ஈரத் துணிகள் படுக்கையில் வைப்பது கெடுதல் உண்டாக்கும் என்று விதி வகுத்தனர்.
Comments
Post a Comment