ஆடி மாதத்து வெள்ளிக்கிழமையன்று கனகப்பொடி உண்ண வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. இதை வெறும் மூட நம்பிக்கை என்று பலரும் எண்ணி வருகின்றனர். எண்ணற்ற நவீன உணவுப் பொருட்களின் மத்தியில் இது போன்ற நாட்டுப்புற உணவு ஏன் உண்ண வேண்டும் என்று கேட்டால் அதிசயமில்லை.
credit: third party image reference
ஏனென்றால், உலர்ந்த தவிட்டை வெல்லத்தில் குழைத்து அதை தோசை போல் பரப்பி, தீக்கனலில் சுட்டெடுத்து உண்டாக்குவதே கனகப்பொடி, குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோரும் வட்டமாக அமர்ந்து பங்கிட்டு வைத்து வெறும் வயிற்றில் உண்ணும் ஆசாரமே கனகப் பொடி அருந்துதல், நாருள்ள உணவுப் பொருட்களின் பட்டியலில் உட்படும் உலர்ந்த தவிட்டில் வைட்டமின்பீ ஏராளமுண்டு. வெல்லத்தில் இரும்புச் சத்து அடங்கியுள்ளது. இதுவே கனகப் பொடியின் சிறப்பு.
Comments
Post a Comment