மாலை ஜெபம் சொல்ல வேண்டுமென்ற வழக்கம் மூட நம்பிக்கை என்று தள்ளி விடுகின்றது இன்றைய தலைமுறை. ஆனால் ஒரே சிந்தனையுடன் சுத்த உடலுடன் மாலை ஜெபம் செய்ய வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர்.
credit: third party image reference
பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் இயல்பாகவே ஏராளம் விஷ அணுக்கள் சுற்றுச் சூழலில் பரவி இருக்கும் என்ற உண்மையை பண்டைக் காலத்தவர் அறிந்திருந்தனர்.
இந்த அணுக்கள் நம்மை முற்றிலும் பாதிக்கும் என்பதும் உணர்ந்திருந்தனர். இதைத் தவிர்க்க எள்ளெண்ணை ஊற்றிக் கொளுத்தி வைத்த குத்து விளக்கிற்கு சுற்றிலும் இருந்து சுத்த உடலுடன் மாலை ஜெபம் சொல்ல வேண்டும் என்று கூறப்படுகின்றது. விளக்கிலிருந்து எழும்பிராணசக்தி சுற்றுமிருக்கும் விஷ அணுக்களிலிருந்து நம்மை ரட்சிக்கும்.
Comments
Post a Comment