தெற்குப் புறத்திலிருக்கும் புளியை வெட்டக் கூடாது என்று யாராவது கூறினால் மூடநம்பிக்கை என்று தானே கூற முடியும். பழைய காலத்தில் சில குடும்பங்களில் "தெற்கதுகள்' என்று அழைக்கப்படும் தேவதைகள் குடியிருக்கும் இடம் இருந்து வந்தது. வீட்டின் தெற்கு புறத்தில் குடியிருக்கும் இவர்களுக்கு நிழலாக நின்றிருந்ததனால் தெற்குப் புறத்து புளியை வெட்டக் கூடாது என்று கூறிவந்தனர்.
credit: third party image reference
ஆனால் முன்னோர்கள் இந்தத் தடையை விதித்திருந்ததன் காரணம் வேறு. ஆதிகாலம் முதலே தெற்குப் புறத்தில் புளி நிற்பது ஐசுவரியம் என்று கண்டறிந்திருந்தனர். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறிந்துள்ள தெற்குத் திசை வெயிலிருந்து பாதுகாப்பளிக்க தெற்குப் பாகம் நிற்கும் புளி உதவியாயிருந்தது.
credit: third party image reference
நமக்கு எப்போதும் நன்மையான தெற்குக் காற்றை வீடு நோக்கி வீசச்செய்யவும் இம்மரம் பயன்படுகின்றது. இதை அன்றே அறிந்திருந்தவர்கள் தெற்குப் புறத்துப் புளியை வெட்டுவது தீங்கு என்று தடை விதித்தனர்.
Comments
Post a Comment