மஞ்சள் சேர்க்காமல் சமையல் செய்தால் அது சுவையற்றிருக்கும், பார்க்கவும் அழகிருக்காது. பல தாய்மார்களும் இதனாலேயே சமையலில் மஞ்சள் சேர்க்கின்றனர். ஆனால் மஞ்சளில் உள்ள குணங்கள் இவையல்ல. மஞ்சள் காய்ச்சிக் குடித்தால் மனித உடலுக்கு ஜீவ சக்தி கிடைக்கும் என்று ஆயுர் வேதம் கூறுகின்றது.
credit: third party image reference
மஞ்சள் கலந்த வகைகள் உட் கொள்ளும் போது இரத்த அசுத்தத்தால் உண்டாகும் சரும நோய்கள், சிறுநீர் சம்பந்தமான, குடல் கிருமிகள் முதலிய உணவுவாயிலாகவோ, வேறுவழியிலோ உடலில்வையின் பாதிப்பிலிருந்து விலகலாம்.
credit: third party image reference
மேலும் புகுந்த விஷ அம்சங்களை அழிப்பதற்கும் மஞ்சள் உதவுகின்றது. வயிற்றுக்கோளாறு, வாயுக்கோளாறு என்பவையை தணிக்கின்றது மஞ்சள் சருமத்துக்கு மென்மையும் அளித்து நோயணுக்களை அழித்து அழகையும் அதிகரிக்கின்றது.
Comments
Post a Comment