இரத்தம் குடிக்கும் ஓணானின் கழுத்து சிவந்திருக்கும். அது குழந்தைகளை முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்து அவர்கள் கொப்புழைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும். இதனால் அதன் கழுத்தின் அடிபாகம் சிவப்பு நிறமாகின்றது.
credit: third party image reference
சிறு குழந்தைகளை பயமுறுத்தக் கூறிவந்த இந்தக் கதை பிற்காலத்தில் முதியவர்களும் நம்பும் கூற்றுக்களாகி விட்டன. ஒரு காலத்தில் ஓணானைப் பார்ப்பதும் நல்ல சகுனமாகவேகருதிவந்தனர். புழுக்கள், பூச்சிகள் என்பவற்றைத் தின்று வாழும் ஓர் சாதுவான பிராணி, ஓணானுக்கு சுற்றுச் சூழலுக்கேற்றவாறு நிறம் மாறும் தன்மையுண்டு. அதன் கழுத்தில் காணும் சிவப்பு இனச்சேர்கை காலங்களில் ஆண் ஓணானில் மட்டும் காணப்படும் என்பதே நிஜம்.
Comments
Post a Comment