சிறுவர்களுக்கு இளம் வயதிலேயே பிரம்மி வழங்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இதனால் புத்தி கூர்மை வளர்ச்சியடையும் என்பதால் புதுமை வாதிகளும் இதை அனுசரித்து வருகின்றனர். குழந்தைகளின் புத்தி சம்பந்தப்பட்டதானதால் இதை மூடநம்பிக்கை என்று தள்ளி விட வில்லை.
credit: third party image reference
பிரம்மியை அரைத்து பாலில் கொடுப்பதே வழக்கம். அரிசி மாவுடன் கலந்து வறுத்தும், காலையில் வெறும் வயிற்றில் மென்றும் அருந்தலாம். டப்பியிலடைத்த பிரம்மி கலவையும் பயன்படுத்துவதுண்டு. எப்படியானாலும் பிரம்மிக்குள் அடங்கியிருக்கும் உயிர் சத்துக்கள் மூளை நரம்புகளை உணர்வூட்ட வல்லது என்று நிரூபிக் கப்பட்டிருக்கின்றது.
Comments
Post a Comment