ஏ.சி வசதி பொருத்திய அறைகளுள்ள பலமாடிக் கட்டட மருத்துவமனைகளில் குழந்தைப் பேறுக்காகச் சென்றிருப்பவர்களுக்கு, மேலே கேட்கப்பட்டிருக்கும் கேள்வி பொருந்தாது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை ஆசாரங்களைச் சார்ந்து வாழும் நம் நாட்டு மக்கள், இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருந்தால் அதில் அர்த்தமிருக்கும்.
credit: third party image reference
கர்ப்பிணியின் மகப்பேறு காலம் நெருங்கி வரும் போது அறையின் ஜன்னல்கள் திறந்து வைத்திருந்தனர். இதில் மருத்துவச்சிமார் மிகவும் கவனம் செலுத்தியிருந்தனர். பேறுகாலம் நெருங்கும் போது அறையில் காற்றும் வெளிச்சமும் அவசியம் தேவை என்பதால் ஜன்னல்களைத் திறந்து வைக்கின்றனர்.
Comments
Post a Comment