தண்ணீர் குடிக்கும் முன் ஒருதுளியாவது விரலில் எடுத்து தெளித்து விட வேண்டும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது நமக்கு சுற்றும் வசிக்கும் பூதகணங்களுக்காக அப்படி செய்வதுஎன்று நம்பிக்கை.
credit: third party image reference
நம்பிக்கை இதுவானாலும் இரண்டு துளியாவது சுண்டிவிட்ட பின் நீர் குடிப்பது நல்லது 'என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில் கோப்பையிலானாலும் கிண்ணத்திலானாலும் குடிநீர் எடுக்கும் போது ஏதாவது துகள் படிந்திருக்க வாய்ப்புண்டு. இது அனேகமாக மிதந்து கிடக்கும். இரு துளி நீரைச் சுண்டி விடும் போது இது போன்ற 'அசுத்தங்கள் விலகி சுத்தமான நீர் கிடைக்கும்.
Comments
Post a Comment