டிஸ்போசபில் பாத்திரங்கள் உற்பத்தி பெருகியதாலும், இலைகளின் பற்றாக்குறையாலும் நம் நாட்டினர் கூட இலையை ஓர் பழைய காலத்து நினைவாகவே வைத்துள்ளனர் என்பதே நிஜநிலை. எல்லா நாளும் மதிய உணவு இலையில் உண்ணும் ஒரு காலம் நம் நாட்டில் இருந்தது.
credit: third party image reference
வேளாண்மைத் துறையும் வேளாண்மைத் தொழிலும் ஆராதனையாகக் கொண்டிருந்த தலைமுறை மாய்ந்ததும் நாம் மேல் நாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி அதன் அடிமைகளாகி விட்டோம். வாழை போன்ற தீங்கற்றதும் சுத்தமானதுமான இலைகளில் உணவருந்தி வந்தனர். இவைகளில் சிறிய அளவிலாவது மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாக உண்ணும் போது சுத்தம் கடைபிடிக்க இயல்கின்றது.
credit: third party image reference
இலைகளில் என்று மட்டுமல்லாமல், ஒருவர் உண்ட பின் அதில் மற்றொருவருக்கு பரிமாறும் நிலையும் வரவில்லை.
Comments
Post a Comment