Skip to main content

குளிர் காலத்தில் கிணற்று நீரில் குளிக்கலாகுமா?



குளிர் காலத்தில் கிணற்று நீரிலும் வெயில் காலத்தில் நதியிலும் குளிக்க வேண்டும் என்பது. விதி. இரண்டு வகையான குளியலைக் குறிப்பிட்டிருந்தும் நம் பிரதேசத்தில் பலரும் தினமும் இருமுறை குளிப்பதற்கும் தயங்குவதில்லை. ஒவ்வொரு நாளும் தொடங்கும் போதும் கடைசியில் படுக்கைக்கு செல்லும் முன்னும் குளிப்பது வழக்கமாயிருந்தது. குளிர் காலத்தில் நதிகளிலுள்ள நீருடன் ஒப்பிடும் போது கிணற்று நீர் குளிர் குறைந்ததாக இருப்பதனால் குளிர்காலத்தில் கிணற்று நீரில் குளிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. மெதுவாகச் சூடாகுவதும், மெதுவாகக்குளிர் வதும் நீரின் தன்மை. நீர் மெதுவாக ஆவியாகும் போது குளிர் கூடுதலாயிருக்கும்.


பெரிய பாத்திரங்களிலும் நதிகளிலும் நீர் விரைவில் ஆவியாகும். வாயுமண்டலத்தைநீர் மேல் பரப்பு சார்ந்திருப்பதால் ஆவியாதல் விரைவில் நிகழ்கின்றது. ஆவியாதலுக்கு வேண்டிய வெப்பம் நீரிலிருந்து எடுத்துக்கொள்வதால் நீர் அதிக குளிரடைகின்றது, ஆனால் குளிர் காலத்தில் வெப்பநிலை குறைந்திருப்பதால் ஆவியாதலும் குறைவாக நிகழ்கின்றது.

ஆவியாதல் குறைவானதால் கிணற்று நீரிலிருந்து சிறிது வெப்பமே நஷ்டமாகின்றது. நீர் மேல் பரப்பு வாயு மண்டலத்தை சார்ந்திருக்கும் நதிகளில் நீர் அதிக குளிருள்ளதாயிருக்கும்.

Comments

Popular posts from this blog

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?

'எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் "இவன் இடது பக்கமாக எழுந்தானோ" என்று கூறுவதுண்டு. இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புரிந்துகொள் ளலாம்.      மேலே கூறப்பட்ட பெரியவர்கள் இதைத் தெளிவாகப்புரிந்து கொண்டு கூறுவதில்லை! என்றாலும் வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிக முக்கியமானது. நமது முனிவர்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். 'நம் உடலைச் சுற்றும் இரு காந்த வளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்தவளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின் பாகம் வழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது.      காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழு...

குத்துவிளக்கில் ஏன் எள்ளெண்ணை ஊற்றி எரிக்கின்றோம்?

குத்து விளக்கில் எள்ளெண்ணை விட்டு பற்ற வைக்க வேண்டும் எனக் கூறும் போது எந்த எண்ணையானால் என்ன, விளக்கு எரிந்தால் சரிதானே என்று பலரும் பதிலளிக்கலாம். இது முற்றிலும் தவறு. கண்டிப்பாக எள்ளெண்ணையே குத்து விளக்கில் ஊற்ற வேண்டும். சனி தேவனை துதித்து ஆசிபெறவே எள்ளெண்ணை உபயோகிப்பது. எள்ளெண்ணை சனி கிரகத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகின்றது. எள்ளெண்ணை இரும்புச் சத்தடங்கியது. என்பது நம்மில் பலருக்கும் தெரியாது, நம்நாட்டில் இரும்புச் சத்து பற்றாக் குறையால் வரும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. பண்டைக் காலத்தில் இதை அறிந்திருந்ததனால் விளக்கிற்கும், குளிப்பதற்க்கும், சமையலுக்கும் எள்ளெண்ணையே பயன்படுத்தி வந்தனர். இடைப் பயிராக பெரும் பகுதி எள் பயிரிடப்பட்டிருந்தது. credit: third party image reference நோயுற்று மருத்துவரிடம் செல்லும் போது, மருத்துவர்கள் இரும்பு மாத்திரைகளும், டானிக்குகளும் பரிந்துரை செய்யும் போதெல்லாம் நமக்கு எள்ளின் மேன்மை தெரியாமல் போகின்றது. எள்ளெண்ணை உபயேகித்து விளக்கு எரிக்கும் போது சுற்றுச்சூழலின் இரும்பின் பிராணசக்தி பரவியிருப்பதும் நாம் அறிவதில்லை. credit: third party ...

ஆண்கள் முருங்கை விதை அருந்தலாமா?

முருங்கை இலையிலும் முருங்கைக் காயிலும் உள்ள மருத்துவகுணங்களைக் குறித்து நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் முருங்கை விதைகளை ஆண்கள் உட்கொள்ளுவது கெடுதல் என்று ஒரு கருத்துண்டு. அதனால் பண்டைக்காலங்களில் முருங்கை சேர்ந்த உணவுப்பொருட்களை ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் கொடுக்க மறுத்திருந்தனர். credit: third party image reference சுயமாக விந்து வெளியாகும் நிலையை மாற்றி விந்தை நிலைநிறுத்த முருங்கைவிதையை பாலில் கலந்து குடிக்க வைக்கும் ஓர் சிகிட்சை முறை ஆயுர் வேதத்திலுண்டு. credit: third party image reference பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.